Breaking News

வெற்றி பெற்றால் மக்கள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பேன்

மக்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பேன்
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி என்கிற கார்த்திகேயன் பொள்ளாச்சி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில் நான் வெற்றி பெற்றால், மக்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். மக்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண்பேன். திமுக எம்பி போல் தொகுதிக்குள் வராமல் இருக்க மாட்டேன் என்றார். உடன் எம் எல் ஏ ஜெயராமன், அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் இருந்தனர்.

No comments