விவசாயியிடம் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
விவசாயியிடம் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி என்கிற கார்த்திகேயன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நகரங்கள், கிராமங்கள் என அனைத்து பகுதிகளிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், கிராமப் பகுதியில் டிராக்டரில் வந்த விவசாயி ஒருவரிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
No comments