பொள்ளாச்சி திமுக வேட்பாளர் வெற்றி உறுதி-அமைச்சர் சக்கரபாணி
பொள்ளாச்சி திமுக வேட்பாளர் வெற்றி உறுதி
அமைச்சர் சக்கரபாணி பேச்சு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி தொகுதிக்கான வேட்பாளர்
ஈஸ்வரசாமி அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் முத்துச்சாமி, சக்கரபாணி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் பங்கேற்றனர்.
கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி , தற்போதைய பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் ,பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் வால்பாறை நகர செயலாளர் சுதாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
அமைச்சர் சக்கரபாணி மற்றும் பிற அமைச்சர்களும் பேசும்போது பொள்ளாச்சியில் திமுகவின் வெற்றி உறுதி என தெரிவித்தனர்.
No comments