Breaking News

எஸ்பி வேலுமணியிடம் வாழ்த்து பெற்ற வேட்பாளர்கள்

 எஸ்பி வேலுமணியிடம் வாழ்த்து பெற்ற வேட்பாளர்கள் 
பொள்ளாச்சி, கோவை,நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர்கள் கார்த்திக் அப்புசாமி, சிங்கை ராமச்சந்திரன், லோகேஷ் ஆகியோர் கழக தலைமை நிலையச் செயலாளர்,
 எஸ்.பி.வேலுமணி, கழகத் தேர்தல் பிரிவு செயலாளர்
பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் எம் எல் ஏக்கள் செ. தாமோதரன், உடுமலை ராதாகிருஷ்ணன், வால்பாறை அமுல் கந்தசாமி உட்பட பலர் இருந்தனர்.

No comments