பொள்ளாச்சி ஜெயராமனிடம் வாழ்த்து பெற்ற அதிமுக வேட்பாளர்பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திக் கப்புசாமி என்கிற கார்த்திகேயன் கழகத் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி வி. ஜெயராமனிடம் வாழ்த்து பெற்றார். அருகில் எம்எல்ஏக்கள் செ. தாமோதரன், வால்பாறை அமுல் கந்தசாமி உட்பட பலர் இருந்தனர்.
No comments