Breaking News

பாஜக வேட்பாளர் மனு தாக்கல்

பாஜக வேட்பாளர் மனுத்தாக்கல் 
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் புதன்கிழமை பொள்ளாச்சியில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

No comments