Breaking News

ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் நிறைவேற்ற பாடுபடுவேன்

ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் நிறைவேற பாடுபடுவேன்
பி ஏ பி திட்டத்தில் நிறைவேற்றப்படாமல் உள்ள ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன் என பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

No comments