Breaking News

நிக்க வச்சு சொல்லுங்க.. பாஜக வேட்பாளரின் நிகழ்ச்சி

நிக்க வச்சு சொல்லுங்க... பாஜக வேட்பாளரின் நிகழ்ச்சி
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நிக்க வச்சு சொல்லுங்க... என்ன வேணும் கேளுங்க... என்று நிகழ்ச்சி நடத்தி நூதன முறையில் விவசாயிகள், பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து வருகிறார். இது பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

No comments