தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட பாடுபடுவேன் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன்
தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட பாடுபடுவேன்.
No comments