Breaking News

அதிமுக தீவிரவாக்கு சேகரிப்பு

அதிமுக தீவிர வாக்கு சேகரிப்பு
பொள்ளாச்சி கோட்டம்பட்டி பகுதியில் எம்எல்ஏ பொள்ளாச்சி வி. ஜெயராமன் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். உடன் நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் இருந்தனர்.

No comments