வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்
வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு
பாஜக வேட்பாளர் வசந்தராஜன்
நீண்ட ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் உள்ள பிரச்சனையாக வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனை உள்ளது. மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் தெரிவித்துள்ளார்.
No comments