Breaking News

ஆசிரியரிடம் ஆசி பெற்ற பாஜக வேட்பாளர்

ஆசிரியரிடம் ஆசி பெற்ற பாஜக வேட்பாளர்
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் புதன்கிழமை அன்று பொள்ளாச்சி சார் -ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு தாக்கல் செய்வதற்காக வந்திருந்தார். அப்போது அவர் உடன் அவரது ஆசிரியர் பானுமதி என்பவரையும் அழைத்து வந்து அவரிடம் ஆசி பெற்று விட்டு அதற்குப் பிறகு மனு தாக்கல் செய்தார்.

No comments