Breaking News

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

நோன்பு திறக்கும் நிகழ்வு
பொள்ளாச்சி பெரிய பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், எம்எல்ஏ பொள்ளாச்சி வி. ஜெயராமன், அதிமுக நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், பள்ளிவாசல் நிர்வாகிகள் உட்பட பங்கேற்றனர்.

No comments