Breaking News

பொள்ளாச்சி சிம்ஸ் கல்லூரியில் மேலாண்மை போட்டிகள்

பொள்ளாச்சி சிம்ஸ் கல்லூரியில் மேலாண்மை போட்டிகள்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி சிம்ஸ் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையேயான மேலாண்மை போட்டிகள் நடைபெற்றது.

  சக்தி நிதி நிறுவன ஸ்ட்ரேடஜிக் மேலாண்மை
 அலுவலக தலைவர் நடேசன் குமாரசாமி சிறப்புரையாற்றினார். சிம்ஸ் கல்லூரி பேராசிரியர் கிரிபிரகாஷ் வரவேற்றார்.

கல்லூரி இயக்குனர் பாலுசாமி பாராட்டுரை
வழங்கினார். மாணவர் சந்தோஷ்குமார் நன்றி கூறினார். பல்வேறு மேலாண்மை போட்டிகளில் வெற்றி பெற்ற
மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

No comments