அதிமுக வேட்பாளருக்கு பெண்கள் அமோக வரவேற்பு
இரவிலும் அதிமுக வேட்பாளருக்கு பெண்கள் அமோக வரவேற்பு
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் வாக்கு சேகரித்தார். அப்போது, இரவு நேரத்திலும் பெண்கள் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனுக்கு அமோக வரவேற்பு அளித்தனர். உடன் அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் இருந்தனர்.
No comments