Breaking News

ரேஷன் கடைகளில் பாரத் தேங்காய் எண்ணெய்

ரேஷன் கடைகளில் பாரத் தேங்காய் எண்ணெய் 
பாஜக வேட்பாளர் வசந்தராஜான்
தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் ரேஷன் கடைகளில் பாரத் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் தெரிவித்துள்ளார்.

No comments