1951-2019 வரை பொள்ளாச்சியை வென்றவர்கள்
இதுவரை பொள்ளாச்சியை வென்றவர்கள்
1951 முதல் 2019 வரை பொள்ளாச்சி தொகுதி மக்களவை உறுப்பினர்களாக போட்டியிட்டு வென்றவர்கள் விவரம் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக சேரன் எக்ஸ்பிரஸ் - பொள்ளாச்சி டைம்ஸ் தகவல் வெளியிடுகிறது.
1951 -- தாமோதரன் --(காங்)
1957-- பி.ஆர்.ராமகிருஷ்ணன்-(காங்)
1962--சி.சுப்ரமணியம் --(காங்)
1967-- நாராயணன் -- (திமுக)
1971 -- நாராயணன் -- (திமுக)
1971 --காளிங்கராயர் -- (திமுக) இடைத்தேர்தல்
1977 -- கே.ஏ.ராஜூ -- (அதிமுக)
1980 -- சி.டி.தண்டபாணி - (திமுக)
1984 --அண்ணாநம்பி-- (அதிமுக)
1989 -- ராஜாரவிவர்மா-(அதிமுக)
1991-- ராஜாரவிவர்மா--(அதிமுக)
1996 -- கந்தசாமி--(த.மா.கா.,)
1998 --தியாகராஜன்-- (அதிமுக)
1999 --கிருஷ்ணன்-- (மதிமுக)
2004-- கிருஷ்ணன்-- (மதிமுக)
2009 -- சுகுமார் --(அதிமுக)
2014 -- மகேந்திரன் --(அதிமுக)
இந்த செய்தி குறித்து தங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
No comments