Breaking News

அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்

அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்படும்
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும் என பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் தெரிவித்துள்ளார்.

No comments