மக்கள் நலத்திட்டங்களை அதிகம் தந்தது அதிமுக ஆட்சி
மக்கள் நலத்திட்டங்களை அதிகம் தந்தது அதிமுக ஆட்சி
எம் எல் ஏ அமுல் கந்தசாமி பேச்சு
அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. மக்கள் நலத்திட்டங்களை அதிகம் வழங்கிய அதிமுகவிற்குத்தான் மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து வால்பாறை தொகுதியில் பிரச்சாரம் செய்யும் போது எம் எல் ஏ அமுல் கந்தசாமி பேசினார்.
No comments