பொள்ளாச்சி தொகுதிக்கு திமுக எம் பி எந்த திட்டமும் தரவில்லை பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் திமுக எம்பி எந்த திட்டமும் தரவில்லை என அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
No comments