Breaking News

பொள்ளாச்சி தொகுதி அதிமுக பொறுப்பாளர்கள்

பொள்ளாச்சி தொகுதி அதிமுக பொறுப்பாளர்கள்
பொள்ளாச்சி தொகுதி அதிமுக பொறுப்பாளர்களாக தலைமை நிலைய செயலாளர் எஸ் பி வேலுமணி, தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், கழக அமைப்புச் செயலாளர்கள் செ. தாமோதரன், உடுமலை கே. ராதாகிருஷ்ணன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சி. மகேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே தற்போதைய எம்எல்ஏக்களாக உள்ளனர்.

No comments