பொள்ளாச்சி திமுக எம்பி யார் என்றே மக்களுக்கு தெரியவில்லை
பொள்ளாச்சி திமுக எம்பி யார் என்றே மக்களுக்கு தெரியவில்லை
பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் திமுக எம் பி, மக்களுடன் தொடர்பில் இல்லாததால் பொள்ளாச்சி தொகுதியில் எம் பி யார் என்று மக்களுக்கு தெரியவில்லை. எந்தத் திட்டத்தையும் மக்களுக்கு வழங்காத திமுக எம்பி மீதும், திமுக மீதும் மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ அமுல் கந்தசாமி பேசினார்.
No comments