வால்பாறை தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்
வால்பாறை பகுதியில் பல்வேறு தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய பிரச்சனை மற்றும் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
No comments