தென்னை விவசாயிகளிடம் பாஜக வேட்பாளர் கலந்துரையாடல்பொள்ளாச்சி பகுதியில் தென்னை விவசாயிகள், தென்னை நார் உற்பத்தியாளர்கள், மற்றும் தென்னை சார்ந்த தொழில் செய்பவர்களிடம் பொள்ளாச்சி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் கலந்துரையாடல் நடத்தி குறைகளை கேட்டு அறிந்தார். நிகழ்வில் பாஜக முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.
No comments