பொள்ளாச்சி திமுக வேட்பாளர் மனு தாக்கல்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் இருந்தனர்.
No comments