Breaking News

வால்பாறையில் எஸ் பி வேலுமணி தலைமையில் அதிமுக பிரச்சாரம்

வால்பாறையில் எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுக பிரச்சார ஊர்வலம்
அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து தலைமை நிலைய செயலாளர் எஸ். பி. வேலுமணி தலைமையில், எம் எல் ஏ அமுல் கந்தசாமி முன்னிலையில் பிரச்சார ஊர்வலம் வால்பாறையில் நடைபெற்றது. அதிமுக நிர்வாகிகள் வால்பாறை அமீது, மயில்கணேசன் உட்பட பலர் இருந்தனர்.

No comments