Breaking News

மதுக்கரையில் அதிமுக தீவிர வாக்கு சேகரிப்பு

மதுக்கரையில் அதிமுக தீவிர பிரச்சாரம்
மதுக்கரை பகுதியில் எம்எல்ஏ செ. தாமோதரன், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார். உடன் முன்னாள் எம்எல்ஏ எட்டிமடை சண்முகம் மற்றும் பலர் இருந்தனர்.


No comments