பூமி பூஜையை துவக்கி வைத்த எம் எல் ஏ செ.தாமோதரன்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி போஸ்ட்டல் காலனி ஊராட்சி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9 லட்சம் செலவில் வடிகால் அமைக்க பூமி பூஜையிட்டு பணிகளை துவக்கி வைத்தார். கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் உடன் ஒன்றிய கழக செயலாளர் சக்திவேல் ஒன்றிய பொருளாளர் பாபு மாதம்பட்டி ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்திபிரசாத், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தனலட்சுமி ரமேஷ், 9 வது வார்டு கிளை கழக செயலாளர் ரவி, 9 வது வார்டு உறுப்பினர் நந்தகோபால், 10வார்டு உறுப்பினர் சிவகுமார், 11 வார்டு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் இருந்தனர்.
No comments