Breaking News

தார் சாலை பூமி பூஜை


தார் சாலை அமைக்க பூமி பூஜை
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி மதுக்கரை ஒன்றியம் மாவுத்தம்பதி ஊராட்சி திருவள்ளுவர் வீதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு  நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்து தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தார்  கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன். உடன் முன்னாள் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை.சண்முகம், மதுக்கரை நகராட்சி செயலாளர் 
கே.சண்முகராஜா, கோவை புறநகர் தெற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் மகாலிங்கம் மற்றும் வார்டு செயலாளர் கழக முன்னோடிகள் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

No comments