Breaking News

பாஜக சார்பில் டிராக்டர் பேரணி


பொள்ளாச்சி, ஆக.11-
சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் கிணத்துக்கடவில் டிராக்டர் பேரணி,
டிராக்டர் அணி வகுப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சியை மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம்
துவக்கி வைத்தார். மாவட்டத்தலைவர் வசந்தராஜன் தலைமை வகித்தார்.
விவசாய அணி மாவட்டத்தலைவர்  தர்மபிரகாஷ் வரவேற்றார். மாவட்ட பார்வையாளர்
மோகன்மந்தராச்சலம், நிர்வாகிகள் குமரேசன், ஆனந்த், மகேஷ், ரவி உட்பட பலர்
பங்கேற்றனர்.

No comments