Breaking News

பொள்ளாச்சி நகராட்சியில் 50 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி

பொள்ளாச்சி நகராட்சியில் 50 சதவீதம் பேருக்கு குறைவான தடுப்பூசி

பொள்ளாச்சி,ஆக.27-
பொள்ளாச்சி நகராட்சியில் 50 சதவீதம் பேருக்கு வருவனா தடுப்பூசி பொள்ளாச்சி ஆகஸ்ட் 27 பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் 50 சதவீத மக்களுக்கு ஒரு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது பொள்ளாச்சி நகராட்சியில் சுமார் 95 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர் முதல் நிலை முடிந்து இரண்டாவது அலை தாக்கத்தால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர் இதனால் தடுப்பூசி செலுத்த அரசு முனைப்பு காட்டி வருகிறது பொள்ளாச்சி நகராட்சியில் இதுவரை நாற்பத்தி ஏழு ஆயிரத்து 662 பேருக்கு ஒருவனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் பி ஏ பொறியியல் கல்லூரியில் 160 படுக்கைகளும் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 182 படுக்கைகளும் நாச்சிமுத்து பிரசவ விடுதியில் 40 படுக்கைகளும் எனக்கு சிகிச்சைக்காக படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது தினசரி நூத்தி இருபத்தி ஐந்து பேர் கொண்ட குழுவினர் நகராட்சி பகுதியில் பொதுமக்களிடம் கருத்து பரிசோதனை செய்து வருகின்றனர் தினசரி 300 பேருக்கு குரனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது இரண்டாவது அறையில் நகராட்சி பகுதியில் 2105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் தற்போது 44 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் இந்த தகவலை நகராட்சி ஆணையர் தாணுமூர்த்தி, நகராட்சி பொறியாளர் மேனகா ஆகியோர் தெரிவித்தனர்.

No comments