மின்தடை
மின்தடை
பொள்ளாச்சி, மே.11
மார்ச்சநாயக்கன்பாளையம்
துணைமின்நிலையத்தில் புதன்கிழமை 12ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2
மணி வரை மின்தடை நடைபெறும் என பொள்ளாச்சி மின் பகிர்மான கழக
செயற்பொறியாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.
மின்தடை
பகுதிகள்....காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துப்பொள்ளாச்சி, பூச்சனாரி,
திம்மங்குத்து, சாத்துப்பாறை சித்தூர், சாமியாண்டிபுதூர்,
நாதேகவுண்டன்புதூர், மண்ணூர், இராமநாதபுரம், இராமபட்டிணம், கோபாலபுரம்,
தாவளம்.

No comments