Breaking News

மின் தடை


மின்தடை
பொள்ளாச்சி மே 24
தாளக்கரை முத்து மின்நிலையத்தில செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை நடைபெறும் என மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

மின்தடை பகுதிகள்...

வடுகபாளையம், ஆ.சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், அய்யம்பாளையம்,ஜலத்தூர், நல்லூத்துக்குளி,  ராமபட்டினம், கருமாபுரம், போடிபாளையம், செந்தூர் கார்டன், ஓரைக்களியூர்.

No comments