Breaking News

ஆழியாறு பகுதியில் மருத்துவ கழிவுகள்

பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு பீடர் கால்வாய் பகுதியில் உள்ள குதிரை காடு எனும் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

No comments