Breaking News

பொள்ளாச்சியில் கரோனா பாதிப்பிற்கு 4 பேர் உயிரிழப்பு

 

பொள்ளாச்சியில் கரோனா பாதிப்பிற்கு 4 பேர் உயிரிழப்பு

பொள்ளாச்சி, மே.14

 
 பொள்ளாச்சி கரோனா பாதிப்பிற்கு வெள்ளிக்கிழமை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 

பொள்ளாச்சியில் வியாழக்கிழமை கரோனா பாதிப்பிற்கு இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், வெள்ளிக்கிழமை நான்குபேர் உயிரிழந்துள்ளனர். பொள்ளாச்சி ஜோதிநகரில் ஒருவரும், குள்ளேகவுண்டன்பாளையத்தில் ஒரு பெண்ணும், கோட்டூர் மலையாண்டிபட்டணித்தில் ஒரு ஆணும், ஆனைமலையில் ஒரு ஆணும்  என மொத்தம் நான்குபேர்  உயிரிழந்துள்ளனர்.

No comments