பொள்ளாச்சி மேற்கு போலீசார் சார்பில் திருவள்ளுவர் திடலில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் உட்பட போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
No comments