Breaking News

புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுபுனித வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பொள்ளாச்சி புனித லூர்து அன்னை தேவாலயத்தில் 

ஆலயத்தின் அருட்பணி பங்குத்தந்தை ஜேக்கப் அடிகளார் அவர்கள் தலைமையில் சிலுவைப்பாதை சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடைபெற்றது 

இதில் ஏராளமானோர் ஆண்கள் பெண்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்தும் இந்த ஆராதனை வழிபாட்டில் கலந்து கொண்டனர் 

இயேசு கிறிஸ்து நாதர் புனித வெள்ளி என்று இறந்த நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு இன்றைய நாள் முழுவதும் சிறப்பு பிரார்த்தனைகள் ஆலயத்தில் நடைபெறும் 

இதை அடுத்து நாளை சனிக்கிழமை இரவு இயேசு கிறிஸ்து மூன்றாம்நாள் உயிர்த்தெழுதல் பெருவிழாவை கொண்டாடும் வகையில் நள்ளிரவு திருப்பலி சிறப்பு பிரார்த்தனை வழிபாடு ஆராதனைகள் நடைபெறும்

No comments