Breaking News

மின் தடை

 மின்தடை 

பொள்ளாச்சி. ஏப். 16.
தாளக்கரை முத்தூர் துணை மின் நிலைய மின் வினியோக பகுதிகள் மற்றும் பொள்ளாச்சி துணை மின் நிலைய பகுதிகளில் திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை நடைபெறும் என மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார். 

தாளக்கரை முத்தூர் மின்தடை பகுதிகள்.. 
பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட நல்லூர், காந்திநகர், சக்தி கார்டன், பசும்பொன் நகர், அய்யம்பாளையம், குளத்தூர், ஓரைகலியூர், முத்தூர், போடிபாளையம், கருமாபுரம், டி. நல்லிகவுண்டன்பாளையம், தாளக்கரை, தேவம்பாடி வலசு, காளிபாளையம், வடுகபாளையம் பகுதிகள்.

பொள்ளாச்சி துணை மின் நிலைய மின்தடை பகுதிகள்..

பொள்ளாச்சி நகரம், திப்பம்பட்டி, அம்பராம்பாளையம், புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, மாக்கினாம்பட்டி, ரங்கசமுத்திரம், சூளேஸ்வரன்பட்டி, எரிபட்டி, பெரிய கவுண்டனூர், ஆலாம்பாளையம், வெள்ளாளபாளையம், ஜோதிநகர்.

No comments