Breaking News

பொள்ளாச்சியில் 72 பேருக்கு கரோனா தொற்று


பொள்ளாச்சியில் புதிதாக 72 பேருக்கு கரோனா தொற்று
பொள்ளாச்சி. ஏப். 16. பொள்ளாச்சியில் புதிதாக 72 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகரத்தில் 18 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 18 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 10 பேருக்கும், கிணத்துக்கடவு இரண்டு பேருக்கும், ஆனைமலை தாலுகாவில் 24 பேருக்கும் என மொத்தம் ஒரே நாளில் சனிக்கிழமை மட்டும் 72 பேருக்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் நாளுக்குநாள் கரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments