Breaking News

பொள்ளாச்சி மாவட்ட கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

 தனி மாவட்ட கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததற்கு பொள்ளாச்சி பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் விவசாயிகள் என பல்வேறு தரப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். முதல்வரின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments