Breaking News

பொள்ளாச்சி அமமுக வேட்பாளர்

பொள்ளாச்சி அமமுக வேட்பாளர்

பொள்ளாச்சி, மார்ச்.10


பொள்ளாச்சி அமமுக வேட்பாளராக முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் சுகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெயர்-சுகுமார்
தந்தை பெயர் கிருஷ்ணசாமி
தாயார் சின்னமணி
மனைவி அர்த்தநாரீஸ்வரி
மகன்கள் தீபக், தினேஷ்
வயது 60
படிப்பு பி.காம்.,
முகவரி கரட்டுப்பாளைம், சமத்தூர்

தொழில் விவசாயம்
கட்சிப்பதவிகள்....
தற்போது அமமுக கோவை தெற்கு மாவட்ட செயலாளர்
ஆட்சிமன்ற குழு உறுப்பினர்
பொள்ளாச்சி நாடாளமன்ற தொகுதி பொறுப்பாளர்

அரசு சார்ந்த பதவிகள்...
1986 முதல் 1991 வரை பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பெருந்தலைவர்
1996 முதல் 2000 வரை  பொள்ளாச்சி தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர்
2001 முதல் 2006 வரை கேவை மாவட்ட ஊராட்சித்தலைவர்
2009 முதல் 2014 வரை பொள்ளாச்சி நாடாளமன்ற உறுப்பினர்.

தேர்தல் அனுபவம்...
2009 ஆண்டு பாராளமன்ற தேர்தலில் வெற்றி
2019ம் ஆண்டு சூலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி.

 

No comments