Breaking News

பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு

வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்க உள்ள நிலையில் பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் முன்பு காவல்துறை சார்பில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். 10 கற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments