கிணத்துக்கடவு அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன்
கிணத்துக்கடவு அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன்
பொள்ளாச்சி, மார்ச்.10
பெயர்-செ.தாமோதரன்
பிறந்ததேதி-18.09.1952
தந்தை பெயர்- செல்லமுத்துக்கவுண்டர்
முகவரி- 3\33, டி.நல்லிக்கவுண்டன்பாளையம், தாளக்கரை அஞ்சல், பொள்ளாச்சி வட்டம்.
படிப்பு-எஸ்.எஸ்.எல்.சி.
தொழில்- விவசாயம்
மனைவி- இந்திராணி
மகள்-சத்யபிரியா
கட்சியில் வகித்த பதவிகள்...
டி.நல்லிக்கவுண்டன்பாளையம் கிளை கழக செயலாளர்.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி
1986-2012 வரை தொடர்ந்து 26 பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர்.
2012 முதல் 2014 வரை கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்
அரசு சார்ந்த பதவிகள்...
1986 முதல் 1991 வரை தாளக்கரை ஊராட்சி மன்ற தலைவர்
1996 முதல் 2001 வரை பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்
2001,
2006,2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தொகுதியில் கிணத்துக்கடவு
தொகுயில் போட்டியிட்டு தொடர்ந்து மூ்ன்று முறை சட்டமன்ற உறுப்பினர்,
2011 முதல் 2014 வரை தமிழக வேளாண்மை துறை அமைச்சர்.

No comments