தேர்தல் சம்பந்தமான புகார் தெரிவிக்க ஆனைமலை அலுவலக எண்
தேர்தல் சம்பந்தமான புகார் தெரிவிக்க ஆனைமலை அலுவலக எண்
பொதுமக்கள் தேர்தல் சம்பந்தமான புகார் தெரிவிக்க ஆனைமலை தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலக எண் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேர்தல் சம்பந்தமாக அரசியல் கட்சிகளின் அத்துமீறல், பணம் பட்டுவாடா செய்தல், அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் அகற்றப்படாமல் இருப்பது, கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் இருப்பது போன்ற தேர்தல் சம்பந்தமான புகார்கள் தெரிவிக்க ஆனமலை தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலக எண் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எண்ணில் பொதுமக்கள் தேர்தல் சம்பந்தமான புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புகார் எண் 04253-282100.
No comments