Breaking News

பொள்ளாச்சி வி. ஜெயராமன் மனு தாக்கல்

பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதிக்கு அதிமுக சார்பில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்திநாதன் இடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர் சக்திவேல் ஆகியோர் இருந்தனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தணிகைவேல், டிஎஸ்பி சிவகுமார் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் உடனிருந்தனர்.

No comments