வால்பாறை அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்
வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி இன்று ஆனைமலையிலுள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடாச்சலம் இடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் எம்எல்ஏ கஸ்தூரி வாசு, ஒன்றிய செயலாளர் கார்த்திக் அப்புசாமி, ஆனைமலை முன்னாள் பேரூராட்சித் தலைவர் சாந்தலிங்க குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தரம் உட்பட பலர் இருந்தனர்.
No comments