Breaking News

மீண்டும் பொள்ளாச்சி அதிமுக வேட்பாளராக பொள்ளாச்சி வி.ஜெயராமன்

 

மீண்டும் பொள்ளாச்சி அதிமுக வேட்பாளராக பொள்ளாச்சி வி.ஜெயராமன்

பொள்ளாச்சி, மார்ச்.10
 


 பொள்ளாச்சி அதிமுக வேட்பாளராக மீண்டும் பொள்ளாச்சி வி.ஜெயராமன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பெயர்-பொள்ளாச்சி வி.ஜெயராமன்

பிறந்ததேதி-02.07.1952

தந்தை பெயர்- வரதராஜ்

தாயார் பெயர்- சரஸ்வதி

முகவரி- திப்பம்பட்டி, பொள்ளாச்சி,

படிப்பு-எம்ஏ பொருளாதாரம்

முனைவர் பட்டம் பொருளாதாரம்

தொழில்-பாத்திர உற்பத்தி மற்றும் விவசாயம்

மனைவிகள்-பாக்கியலட்சுமி,ஜோதிலட்சுமி

மகன்கள் அக்னீஸ்முகுந்தன், பிரவீன்ஜெயராமன்
நான்கு மகள்கள் உள்ளனர்.

சந்தித்த தேர்தல்கள்-1989ம் ஆண்டு மேட்ப்பாளையம்-சேவல் சின்னம் தோல்வி

1996ம் ஆண்டு பொள்ளாச்சி-அதிமுக-தோல்வி

2001ம் ஆண்டு பொள்ளாச்சி-அதிமுக-வெற்றி

2006ம் ஆண்டு பொள்ளாச்சி-அதிமுக-வெற்றி

2011ம் ஆண்டு உடுமலைப்பேட்டை-அதிமுக-வெற்றி

2016ம் ஆண்டு பொள்ளாச்சி-அதிமுக-வெற்றி

கட்சியில் வகித்த பதவிகள்...

மாவட்ட மாணவர் அணி செயலாளர்

பொள்ளாச்சி நாடாளமன்ற செயலாளர்

கோவை, திருப்பூர் ஒன்றுபட்டி எம்ஜிஆர் மன்ற செயலாளர்

கோவை,திருப்பூர் இணைந்த புறநகர் மாவட்ட செயலாளர்

கோவை வடக்கு மாவட்ட செயலாளர்

கோவை தெற்கு மாவட்ட செயலாளர்

தேர்தல் பிரிவு செயலாளர்

திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர்

திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர்

அரசு சார்ந்த பதவிகள்...

தொழில்துறை, உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர்,

சட்டப்பேரவை துணைத்தலைவராக இரண்டுமுறை.















No comments