Breaking News

வால்பாறையில் யானை உயிரிழப்பு


திங்கள்கிழமை 15-3-2021 வால்பாறை வனச்சரக பகுதியில் இரண்டு ஆண் யானைகள் தங்கள் வாழ்விட எல்லை சண்டையில் ஒன்றுக்கு ஒன்று தந்தத்தால் தாக்கி கொண்டதில் ஒரு காட்டு யானை உயிர் இழந்தது.

 செவ்வாய்க்கிழமை 16-3-2021 தமிழ்நாடு வனத்துறை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகவளர் அவர்கள் மற்றும் துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி  உத்தரவின் படியும் உதவி வனப்பாதுகாவளர் பொள்ளாச்சி தலைமை இடம், உதவி வனப்பாதுகாவளர் அட்டகட்டி பயிற்சி மையம், வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அதிகாரிகள்  முன்னிலையில் வனத்துறை கால்நடை மருத்துவர் (முதுமலை புலிகள் காப்பகம்) மற்றும் அரசு உதவி கால்நடை மருத்துவர் (வால்பாறை)  அவர்களின் குழுவின் மூலம்  இறந்த காட்டு யானையை பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டது...

No comments