Breaking News

மின்தடை

 மின்தடை
 

பொள்ளாச்சி, பிப்.9
 
 அம்பராம்பாளையம் மற்றும் போடிபாளையம் உயர்மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமையன்று காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை மின்தடை நடைபெறும் என மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார். 
 
மின்தடை பகுதிகள்....
 
நல்லூர், முத்தூர், அய்யம்பாளையம், கருமாபுரம், போடிபாளையம், ஓரக்களியூர், பயணீர்கார்டன், வடுகபாளையம், சங்கம்பாளையம் மேற்கு, பழனியப்பாநகர்.


----

 

No comments