ராமு கல்லூரி மாணவருக்கு பாராட்டு
ராமு கல்லூரி மாணவருக்கு பாராட்டு
பொள்ளாச்சி, பிப்.12
பொள்ளாச்சி நா.மூ.சுங்கம் ராமு கலை அறிவியல் கல்லூரி மாணவர் பாரதியார் பல்கலைக்கழக தேர்வில் முதல் இடம் பெற்றுள்ளார்.
பொள்ளாச்சி
அடுத்த நா.மூ.சுங்கம் பகுதியில் ராமு கலை அறிவியல் கல்லூரி
செயல்பட்டுவருகிறது. இந்த கல்லூரியில் படித்த மாணவர் சிவசங்கர் 2020ம்
ஆண்டு பாரதியார் பல்கலைக்கழக தேர்வில் முதல் இடம் பிடித்துள்ளார்.
இவரை
கல்லூரி செயலர் நித்தியானந்தன் மற்றும் முதல்வர், ஆலோசகர் ஆகியோர்
பாராட்டினர்.

No comments